கொஞ்சும் நேரம் நெஞ்சம் சிலிர்க்கிறது
தொடும் நேரம் மணம் கமழ்கிறது
இன்னும் சிறிது நேரம் உடன் இருக்க மனம் விழைகிறது
'அடுத்த முறை எப்பொழுது?' என எண்ணத் தோன்றுகிறது
ஓசையின்றி வருவதேன்? உன் வெண் சலங்கை தொலைந்ததோ?
மழைச்சாரலே ....நீ என்ன பெண்ணா?
No comments:
Post a Comment